المدة الزمنية 8:19

மெது வடை செய்முறை/MEDHU VADAI RECIPE IN TAMIL/MEDHU VADAI PREPARATION IN TAMIL

14 666 مشاهدة
0
259
تم نشره في 2019/11/24

TWITTER https://twitter.com/CHEFMADRASMURAL?s=09 FACEBOOK https://www.facebook.com/chefmadras WEBSITE http://sreebalaacatering.com INSTAGRAM https://www.instagram.com/chefmadrasmurali PLAYSTORE https://play.google.com/store/apps/details?id=com.CHEFMADRASMURALI_9697186&hl=en YOUTUBE /c/CHEFMADRASMURALI HELO APP #CHEFMADRASMURALI ID 457259396 SUBSCRIBE FOR DAILY VIDEOS CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs #CHEFMADRASMURALI/#MEDHUVADAIRECIPEINTAMIL/#MEDHUVADI மெது வடை செய்ய தேவையான பொருட்கள் வெள்ள குண்டு உளுந்து 250 கிராம் பெருங்காயத்தூள் சிறிதளவு மிளகு 25 கிராம் சீரகம் சிறிதளவு கருவேப்பிலை சிறிதளவு இஞ்சி 20 கிராம் பச்சைமிளகாய் 3 ஆயில் பொரிக்க தேவையான அளவு சால்ட் தேவையான அளவு மெது வடை செய்முறை முதலில் உளுந்தை சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு வடிகட்டி நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு இஞ்சி பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும் பிறகு மாவோடு இஞ்சி பச்சைமிளகாய் கருவேப்பிலை மிளகு ஜீரகம் பெருங்காயத்தூள் இவைகளை ஒன்றாக சேர்க்கவும் பிறகு கடாயில் ஆயில் வைத்து ஆயில் சூடானதும் மாவை உருட்டி தட்டி நடுவில் ஹோல் செய்து போடவும் இவ்வாறு போட்ட பிறகு ஆயிலின் சூட்டை சிறிது அதிகப்படுத்தவும் இவை அனைத்தும் ஒன்றாக பொன்னிறமாக வரும் வரை பொறிக்கவும் பிறகு எடுத்து வடிகட்டவும் இப்பொழுது சுவையான மெதுவடை ரெடி குறிப்பு இந்த வீடியோவில் நான் ஜீரகம் சேர்த்தது காட்டவில்லை தயவுசெய்து சீரகம் சேர்த்துக் கொள்ளவும் இந்த மெதுவடை க்கு தயவுசெய்து வெங்காயம் சேர்க்கக்கூடாது மெதுவடை என்பது வேறு வெங்காய வடை என்பது வேறு ஆகவே தயவுசெய்து மெது வடையில் வெங்காயம் போட வேண்டாம் அதேபோல் அரிசி போடுவது அரிசி மாவு போடுவது சிறிது சோடா போடுவது என்பதெல்லாம் வேண்டவே வேண்டாம் நான் குறிப்பிட்டவாறு செய்தால் வடை கரகரப்பாகவும் இருக்கும் அதேசமயம் சாஃப்டாகவும் இருக்கும் மெதுவடை எப்படி செய்வது மெது வடை செய்முறை மெது வடை ரெசிபி இன் தமிழ் How to prepare medhu vadai How to make medhu vadai Medhu vadai preparation in Tamil Medhu vadai recipe in Tamil Medhu vadai eppadi seivathu #CHEFMADRASMURALI/#MEDHUVADAIRECIPEINTAMIL/#MEDHUVADI

الفئة

عرض المزيد

تعليقات - 26